சர்வதேச இளம்பருவத்தினர் ஆரோக்கிய வாரம் - மார்ச் 20 முதல் 26 வரை
March 21 , 2022 1294 days 424 0
இது சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் அவர்களது சமூகங்கள், இளமைப் பருவத்தினை எய்துவதற்கான ஒரு வெற்றிகரமான மாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் சர்வதேச வாரமாகும்.
இந்த ஆண்டுக்கான இத்தினத்தின் கருத்துரு, மாற்றம் (Transition) என்பதாகும்.