சர்வதேச இளைஞர் தினம் - ஆகஸ்ட் 12
August 13 , 2022
1109 days
397
- உலக இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆனது 1999 ஆம் ஆண்டில் இந்தத் தினத்திற்கான ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "தலைமுறை இடையிலான ஒற்றுமை: எல்லா வயதினருக்கும் ஏற்ற ஓர் உலகத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

Post Views:
397