இளையோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உலகளாவிய & உள்ளூர் மேம்பாட்டில் இளையோர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் குறித்த கருத்தாக்கமானது, முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற உலக இளையோர் மன்றத்தில் முன்மொழியப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Local Youth Actions for the SDGs and Beyond" என்பதாகும்.