October 27 , 2025
                                                                          4 days 
                                      23
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இது முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் WHO மற்றும் UNEP ஆகியவற்றினால் அனுசரிக்கப் பட்டது.
- உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஈய வெளிப்பாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "No safe level: act now to end lead exposure" என்பதாகும்.
- ஈயம் என்பது மூளை மற்றும் உடலுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு உலோகமாகும்.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                23