மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 01 - 04 வரை புது தில்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சியான “சர்வதேச உணவு இந்தியா” என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ள அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் பங்காளர்களால் கலந்து கொள்ளப்படும் மிகப் பெரிய நிகழ்ச்சி இதுவாகும்.
இந்நிகழ்ச்சியின் முழக்கம், “வளர்ச்சிக்காகப் பங்காளர்களை உருவாக்குதல்” என்பதாகும்.