சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லா தினத்தின் சின்னமானது வெளிர்நீல நிற நாடாவாகும் (light blue ribbon).
இது கொழுப்பினை ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் உடல் வடிவின் பன்முகத் தன்மை உள்ளிட்ட உடலின் ஏற்புத் தன்மையைக் கொண்டாடும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
எந்த ஒரு அளவிலும், ஆரோக்கியம் மீதான கவனத்துடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளச் செய்வதன் மூலம் ஏற்படக் கூடிய அபாயங்கள் பற்றியும் அதனால் பலன் பெறாமல் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வேண்டி இந்தத் தினமானது கடைபிடிக்கப் படுகிறது.