TNPSC Thervupettagam

சர்வதேச உயிரி இந்தியா 2019

November 1 , 2019 2077 days 659 0
  • சர்வதேச உயிரி இந்தியா 2019 ஆனது மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப பங்குதாரர்களின் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் முதல் முறையாக புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இது உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்கள், உயிரித் தொழில்முனைவோர், முதலீடுகள் மற்றும் தொலைதூரத்தில் இருக்கும் கிராமப்புற இந்தியா மற்றும் இரண்டாம் & மூன்றாம் நிலை நகரங்களில் தொழில்நுட்பத்தின் விநியோகத்தை வலுப்படுத்த பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்