TNPSC Thervupettagam

சர்வதேச உயிரி டீசல் தினம் 2025 - ஆகஸ்ட் 10

August 13 , 2025 3 days 21 0
  • 1893 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சர் ருடால்ப் டீசல் (டீசல் என்ஜினை கண்டுபிடித்தவர்) முதன்முறையாக நிலக்கடலை எண்ணெயைக் கொண்டு என்ஜினை வெற்றிகரமாக இயக்கினார்.
  • வழக்கமான புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவம் சாரா எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • அடிப்படையில் பசுமை எரிபொருட்களாக விளங்கும் உயிரி எரிபொருள்கள் ஆனது, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்கள் ஆகும், மேலும் அவற்றின் பயன்பாடு கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்