சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாள் - டிசம்பர் 12
December 14 , 2020 1709 days 632 0
பல பங்குதாரர் கூட்டாளர்களுடன் வலுவான மற்றும் உறுதி வாய்ந்த சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது டிசம்பர் 12 ஆம் தேதியை சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாளாக அறிவித்தது.
2019 ஆம் ஆண்டில் இந்நாளுக்கான கருத்துரு 'Protect Everyone' (ஒவ்வொருவரையும் பாதுகாத்தல்) என்பதாகும்.