July 19 , 2023
668 days
423
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறையில் பணி ஆற்றும் பேராசிரியர் T.பிரதீப் சர்வதேச எனி விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
- இந்த விருதானது எனி எனப்படும் இத்தாலிய எரிசக்தி நிறுவனத்தினால் நிறுவப் பட்டது.
- முன்னதாக, சில நோபல் பரிசு பெற்ற நபர்கள் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற C.N. R. ராவ் உள்ளிட்டோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

Post Views:
423