இது கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எழுத்தறிவு எவ்வாறு மனித கண்ணியம் மற்றும் உரிமைகளின் அடிப்படை அம்சமாக உள்ளது என்பதைப் பற்றிய வருடாந்திர நினைவூட்டலாகும்.
இது யுனெஸ்கோ அமைப்பினால் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Promoting literacy in the digital era" என்பதாகும்.
உலகளவில், 739 மில்லியன் இளையோர்கள் மற்றும் வயது வந்தவர்கள் அடிப்படை எழுத்தறிவுத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை.