TNPSC Thervupettagam

சர்வதேச ஒற்றைச் சுகாதார தினம்

November 8 , 2021 1387 days 523 0
  • இந்த தினமானது நவம்பர் 03 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது 6வது சர்வதேச ஒற்றைச் சுகாதார தினத்தைக் கொண்டாடுவதற்காக வேண்டி ‘தொழில் துறை மற்றும் ஒற்றைச் சுகாதாரம்’ என்ற தலைப்பில் பங்குதாரர் மன்றம் ஒன்றை  ஏற்பாடு செய்தது.
  • இது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • ஒற்றைச் சுகாதாரம் என்ற ஒரு கருத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான அம்சங்களாக, பலதரப்பட்ட ஒத்துழைப்பையும்,  பல்துறை மற்றும் பலதுறைகளுக்கு இடையிலான ஈடுபாடுகளையும் முன்னிலைப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்