சர்வதேச ஒலிம்பிக் தினம் 2025 - ஜூன் 23
June 25 , 2025
10 days
25
- இந்தத் தினமானது நவீன கால ஒலிம்பிக் போட்டிகளின் மீதான ஒரு தோற்றத்தினை நினைவு கூர்கிறது.
- இந்த நாள் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
- 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று சர்வதேச ஒலிம்பிக் குழு நிறுவப்பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினம் நிறுவப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Let's Move?" என்பதாகும்.

Post Views:
25