அன்றாட வாழ்வில் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் வகிக்கும் அத்தியாவசியப் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் மற்றும் பொறியியலாளர் தியோடர் மைமன் முதலில் மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமான சீரொளிக் கற்றை சார்ந்த அறுவை சிகிச்சையின் ஆண்டு நிறைவை இந்த நாள் நினைவு கூர்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Light, Innovation, Society" என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது, 2015 ஆம் ஆண்டை சர்வதேச ஒளி மற்றும் ஒளி சார்ந்தத் தொழில்நுட்ப ஆண்டாக (IYL 2015) அறிவித்தது.