சர்வதேச கன்னட ரத்னா விருது 2022
November 15 , 2022
905 days
409
- சர்வதேச கன்னட ரத்னா விருதுக்கு யதுவீர் கிருஷ்ணராஜ சாமராஜ வாடியார் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- இவர் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
- துபாயில் உள்ள கன்னடர்கள் கன்னட ராஜ்யோத்சவாவைக் கொண்டாடும் வகையில் இந்த விருதை வழங்கியுள்ளனர்.

Post Views:
409