சர்வதேச கப்பல்சார் பணியாளர்கள் தினம் 2025 - ஜூன் 25
June 28 , 2025 4 days 21 0
இந்த நாளை சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) 2010 இல் அறிவித்தது.
உலகளாவிய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பொதுச் சமூகத்திற்கு கப்பல்சார் பணியாளர்களின் மிக முக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, IMO அமைப்பானது My Harassment-Free Ship' என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
IMO அமைப்பானது 1948ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் ஐக்கிய பேரரசில் உள்ள லண்டனில் அமைந்துள்ளது.