TNPSC Thervupettagam

சர்வதேச காது கேளாதோர் வாரம் 2025 - செப்டம்பர் 22/28

September 29 , 2025 2 days 11 0
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஆனது ஆண்டுதோறும் செப்டம்பர் 03 அல்லது அந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இத்தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • இது காது கேளாதோர் உரிமைகளை ஆதரிப்பதில் சிறந்த நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது மற்றும் காது கேளாதோர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு இடையிலான ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது.
  • 2025 ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “No Human Rights Without Sign Language Rights” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்