சர்வதேச காது கேளாதோர் வாரம் 2025 - செப்டம்பர் 22/28
September 29 , 2025 34 days 31 0
உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஆனது ஆண்டுதோறும் செப்டம்பர் 03 அல்லது அந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இத்தினத்தினைக் கொண்டாடுகிறது.
இது காது கேளாதோர் உரிமைகளை ஆதரிப்பதில் சிறந்த நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது மற்றும் காது கேளாதோர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு இடையிலான ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது.
2025 ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “No Human Rights Without Sign Language Rights” என்பதாகும்.