சர்வதேச காதுகேளாதோர் வாரம் 2022 – செப்டம்பர் 19 முதல் 25 வரை
September 26 , 2022
1050 days
341
- ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் முடிவடையும் முழு வாரமானது சர்வதேச காது கேளாதோர் வாரமாக அனுசரிக்கப் படுகிறது.
- 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச காதுகேளாதோர் வாரத்தின் கருத்துரு, "அனைவருக்குமான உள்ளார்ந்தச் சமூகங்களை உருவாக்குதல்" என்பதாகும்.
- இது உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் (WFD) முன்னெடுப்பாகும்.
- இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கப்பட்டது.
- உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் முதலாவது உலக மாநாடு நடைபெற்ற மாதத்தை நினைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
341