சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினம் – அக்டோபர் 15
October 17 , 2020
1753 days
550
- முதலாவது சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினமானது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அனுசரிக்கப்பட்டது.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்கு கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கோவிட் – 19 நோய்த் தொற்று காலத்தில் கிராமப்புறப் பெண்களின் உறுதித் தன்மையைக் கட்டமைத்தல்” என்பது ஆகும்.
Post Views:
550