இந்தத் தினமானது உலகளவில் குடும்பங்களின் பெரும் முக்கியத்துவத்தையும் சமூக வளர்ச்சியில் அவற்றின் பங்கையும் எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
சமூக மேம்பாட்டிற்கான உலக உச்சி மாநாட்டின் 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் பிரகடனம் ஆனது குடும்பத்தினைச் சமூகத்தின் அடிப்படை அலகாக அங்கீகரித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development" என்பதாகும்.