November 22 , 2025
5 days
32
- 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் சகிப்புத்தன்மை குறித்த கொள்கைகளின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதை இந்த நாள் குறிக்கிறது.
- மக்களிடையே மரியாதை, புரிதல் மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிக்கும் முயற்சிகளை கௌரவிப்பதற்காக யுனெஸ்கோ, மதன்ஜீத் சிங் பரிசையும் வழங்குகிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Promoting Respect and Understanding Worldwide" என்பதாகும்.

Post Views:
32