TNPSC Thervupettagam

சர்வதேச சட்ட ஆணையம்

November 23 , 2021 1329 days 522 0
  • பேராசிரியர் பீமல் படேல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐந்தாண்டுக் காலத்திற்கு சர்வதேச சட்ட ஆணையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அவர் ராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
  • சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் வேட்பாளர்களை உள்ளடக்கிய ஆசிய-பசிபிக் குழுவில் அவர் அதிக வாக்குகளைப் பெற்றார்.
  • சர்வதேச சட்ட ஆணையமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்