சர்வதேச சம ஊதிய தினம் - செப்டம்பர் 18
September 20 , 2022
1034 days
343
- இந்தத் தினமானது முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் தேசிய சம ஊதியக் குழுவால் அனுசரிக்கப் பட்டது.
- இது பாலினம் மற்றும் இனம் அடிப்படையிலான ஊதிய முறையினை அகற்றுவதில் பணியாற்றி வருகிற பெண்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் அமைப்புகளின் ஒரு கூட்டணியாகும்.
- முதலாவது சர்வதேச சம ஊதிய தினமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.

Post Views:
343