சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் - அக்டோபர் 20
October 25 , 2022
1028 days
592
- சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இது புகழ்பெற்ற சமையல் கலைஞரும் தொழிலதிபருமான மறைந்த டாக்டர் பில்லி கல்லாகரால் உருவாக்கப்பட்டது.
- இவர் தென்னாப்பிரிக்க சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றினார்.
- இவர் 1996 ஆம் ஆண்டில் உலக சமையல் கலைஞர்கள் சங்கங்களின் (WACS) தலைவராகவும் பொறுப்பேற்றார்.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தினை நோக்கி முன்னேறுவது’ என்பது ஆகும்.

Post Views:
592