TNPSC Thervupettagam

சர்வதேச சிறுகோள் தினம் 2026 - ஜூன் 30

July 1 , 2026 15 hrs 0 min 129 0
  • பூமியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய சிறுகோள் தாக்கமான, ரஷ்யாவின் சைபீரியாவில் 1908ம் ஆண்டில் நிகழ்ந்த துங்குஸ்கா சிறுகோள் தாக்கத்தின் ஆண்டு நிறைவை இந்த நாள் குறிக்கிறது.
  • பூமிக்கு அருகிலுள்ள பொருட்கள் (NEOs) குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பதையும், சிறுகோள் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறுகோள் தாக்கத்தினால் ஏற்படும் அபாயங்களையும் இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 2016-ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்தத் தினத்தை அறிவித்தது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Planetary Defence and Asteroid Impact Hazards" என்பது ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்