ஐக்கிய நாடுகள் அமைப்பானது 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஒருமனதாக அறிவித்துள்ளது.
இது வங்க தேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகளுடன் சேர்த்து இந்தியாவினால் முன்மொழியப்பட்டு, 70க்கும் மேற்பட்ட நாடுகளினால் ஆதரிக்கப்பட்டது.