சர்வதேச சுகாதார அவசரநிலை - கொரோனா வைரஸ்
February 2 , 2020
1930 days
711
- உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
- சீனாவில் தோன்றிய இந்த நோயானது தற்போது மற்ற 18 நாடுகளுக்குப் பரவியுள்ளதால் இந்த அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ளது.
- மேலும், மனிதத் தொடர்பு மூலம் (human-to-human) இந்த நோய் பரவுகின்றது.
- இந்நோயின் பரவலானது PHEIC இன் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கின்ற காரணத்தால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது.
- PHEIC என்பது சர்வதேச பொது சுகாதார அவசரநிலை அளவுகோல் ஆகும்.
Post Views:
711