TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய தினம் - மே 03

May 6 , 2024 14 days 77 0
  • சூரிய ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் புவி தினத்தை நிறுவிய டெனிஸ் ஹேய்ஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது.
  • 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று முதன் முதலில் சூரிய தினம் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்