TNPSC Thervupettagam

சர்வதேச செவிலியர் தினம் 2025 - மே 12

May 14 , 2025 2 days 58 0
  • நவீன கால செவிலியர் பணியை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்தநாளுடன் ஒன்றி வருமாறு இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இத்தினமானது சுகாதாரம் மற்றும் சமூகத்திற்கு செவியிலியர் ஆற்றும் விலை மதிப்பு அற்ற பங்களிப்புகளை கௌரவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்