சர்வதேச சைகை மொழிகள் தினம் – செப்டம்பர் 23
September 27 , 2020
1784 days
527
- இந்தத் தினமானது உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பு (World Federation of the Deaf) உருவாக்கப்பட்டதைக் குறிக்கின்றது.
- உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பானது சர்வதேச சைகை மொழிகள் தின அனுசரிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு வந்தது.
- முதலாவது சர்வதேச சைகை மொழிகள் தினமானது சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- இந்த வாரமானது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் பட்டது.
- 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “எல்லோருக்கும் சைகை மொழிகள்” என்பதாகும்.

Post Views:
527