இது 1997 ஆம் ஆண்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தினால் (IPU) ஏற்றுக் கொள்ளப் பட்ட ஜனநாயகம் குறித்த உலகளாவிய பிரகடனத்தை நினைவு கூர்கிறது.
இந்தப் பிரகடனமானது ஜனநாயகத்தின் அத்தியாவசியக் கொள்கைகளை குறிப்பிட்டுக் காட்டுவதோடு, முக்கிய விழுமியங்களை வலியுறுத்துகிறது மற்றும் அனைத்துத் தனிநபர்களும் பொது வாழ்வில் பங்கேற்கும் உரிமையை வலியுறுத்துகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Achieving gender equality, action by action” என்பதாகும்.