சர்வதேச ஜனநாயக தினம் – செப்டம்பர் 15
September 17 , 2021
1434 days
574
- 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையானது இது தொடர்பான தீர்மானத்தினை நிறைவேற்றியது.
- சர்வதேச ஜனநாயக தினத்தை முன்கொண்டு வருவதற்கான முயற்சிகளை கத்தார் நாடு மேற்கொண்டது.
- ஜனநாயகம் குறித்த சர்வதேசப் பிரகடனமானது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இது தேசியப் பாராளுமன்றங்களின் ஒரு சர்வதேச அமைப்பாகும்.
- 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு எதிர்கால நெருக்கடியின் மத்தியில் ஜனநாயக மீள்திறனை வலுப்படுத்த வேண்டி அழைப்பு விடுக்கின்றது.

Post Views:
574