சர்வதேச தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்கள் தினம் – ஏப்ரல் 22
April 23 , 2021 1572 days 545 0
இத்தினம் ஐ.நாவின் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்டது.
இந்த உலகளாவிய இயக்கம் பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்த ஆண்டு இத்தினத்தின் 10வது ஆண்டு நிறைவாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Connected Girls, creating Brighter Futures” (இணைக்கப் பட்ட சிறுமிகள், பிரகாசமான எதிர்காலத்தினை உருவாக்குதல்) என்பது ஆகும்.