TNPSC Thervupettagam

சர்வதேச தன்னார்வலர் தினம் 2025 - டிசம்பர் 05

December 8 , 2025 17 days 57 0
  • இந்த நாள் தன்னார்வலர்களைப் பாராட்டுவதையும், உலகளாவிய மேம்பாட்டிற்காக தன்னார்வப் பணிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச தன்னார்வலர் தினம் ஆனது 1985 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) நிறுவப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டு ஆனது, UNGA தீர்மானத்தால் நிலையான மேம்பாட்டிற்கான சர்வதேச தன்னார்வலர்களின் ஆண்டாக (IVY 2026) அறிவிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Every Contribution Matters" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்