February 24 , 2026
19 hrs 0 min
72
- உலகளவில் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி வழியிலான கல்வியை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 1999 இல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது, பின்னர் 2002 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
- இது 1952 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த மொழி இயக்கத்தை நினைவு கூரச் செய்கிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Youth Voices on Multilingual Education" என்பதாகும்.

Post Views:
72