TNPSC Thervupettagam

சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் 2025 - மே 12

May 15 , 2025 19 hrs 0 min 12 0
  • தாவர வளத்தினை/ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது பட்டினி நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும், பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் எவ்வாறு உதவும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • உலகளாவிய உணவுப் பயிர்களில் சுமார் 40% ஆனது ஆண்டுதோறும் தாவரப் பூச்சிகள் மற்றும் நோய்களால் இழக்கப்படுகின்றன.
  • ஒவ்வோர் ஆண்டும் தாவர நோய்களால் சுமார் 220 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும், ஊடுருவும் அயல் இனப் பூச்சிகளால் சுமார் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும் இழக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டின் முக்கிய மரபாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்