சர்வதேச திக்குப் பேச்சு விழிப்புணர்வு தினம் 2025 - அக்டோபர் 22
October 27 , 2025 58 days 96 0
இது முதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் சர்வதேச திக்குப் பேச்சு சங்கம் (ISA), சர்வதேச சரளப் பேச்சு சங்கம் (IFA) மற்றும் ஐரோப்பிய திக்குப் பேச்சு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றால் நிறுவப்பட்டது.
சரளமாகப் பேசுவதில் இடையூறுகள் ஏற்படும் பேச்சுக் கோளாறான திக்குப் பேச்சு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A Diverse Stuttering Community – Meeting Challenges With Strengths" என்பதாகும்.