TNPSC Thervupettagam

சர்வதேச திமிங்கல தினம் 2026 - ஆகஸ்ட் 30

August 30 , 2026 14 days 103 0
  • திமிங்கலப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத் தீவுப் பகுதிகளில் ‘Save the Whale Shark Campaign’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • திமிங்கலமானது (ரைன்கோடான் டைபஸ்) பூமியிலுள்ள மிகப்பெரிய மீன் ஆகும், மேலும் இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு முக்கிய இனமாகும்.
  • இந்தியாவில், திமிங்கலங்கள் முழு கடற்கரையோரத்திலும் காணப்படுகின்றன, இதில் மிகப்பெரிய கூட்டமைப்பு குஜராத் கடற்கரையில் காணப்படுகிறது.
  • இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்றும் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்