சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
September 4 , 2018 2577 days 808 0
52வது ISSF (International Shooting Sport Federation) உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியானது தென்கொரியாவின் சங்வன் என்னும் இடத்தில் 2018 செப்டம்பர் 02-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தச் சாம்பின்ஷிப் போட்டியில்,
அர்ஜூன் சிங் சீமா அவர்கள் தனிநபர் ஜீனியர் 50மீ பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
ஜீனியர் அணிப் பரிவில், அர்ஜீன் சிங் சீமா, கௌரவ் ராணா, அன்மோல் ஜெயின் தங்கம் வென்றனர்.
மகளிருக்கான ஜீனியர் ட்ராப் போட்டியில் மனீஷா கீர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.