சர்வதேச தூதர்கள் தினம் – அக்டோபர் 24
October 31 , 2020
1744 days
522
- இது ஐக்கிய நாடுகள் தினமாகவும் அனுசரிக்கப் படுகின்றது.
- இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று பிரேசிலியாவில் அனுசரிக்கப் பட்டது.
- இது முதன்முறையாக இந்தியக் கவிஞர் தூதரான அபய்.K அவர்களால் முன்மொழியப் பட்டது.
- இந்தியா அக்டோபர் 09 ஆம் தேதியை இந்திய அயல்நாட்டுச் சேவை தினமாக அனுசரிக்கின்றது.
- இத்தினமானது 1946 ஆம் ஆண்டு இந்திய அமைச்சரவையால் அயல்நாட்டுப் பணி ஏற்படுத்தப் பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
522