சர்வதேச தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு தினம் - செப்டம்பர் 12
September 19 , 2024 461 days 247 0
தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பின் மதிப்பு மற்றும் நன்மைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு உறுப்பினர் நாடுகளுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
"A better tomorrow through South-South Cooperation" என்பது இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ஆகும்.
தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு என்பது அந்த நாடுகளின் சிறந்த தேசிய நல்வாழ்வுக்கும், தேசிய மற்றும் கூட்டு தன்னிறைவு மற்றும் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் பெரும் பங்களிக்கின்ற தெற்கு நாடுகளின் மக்கள் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையின் வெளிப்பாடே ஆகும்.