TNPSC Thervupettagam

சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சி 2022

March 12 , 2022 1161 days 463 0
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியினை கிட்டத்தட்ட 32 நாடுகள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்காக இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
  • இணைய வழியில் பங்கு பெற்ற 150க்கும் மேற்பட்ட தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சமீபத்திய சட்டசபைத் தேர்தல்கள் பற்றிய மேலோட்டப் பார்வையானது அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்