சர்வதேச தோல் வெளிர்தல் நோய் விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 13
June 14 , 2025 73 days 84 0
அல்பினிசம் (தோல் வெளிர்தல் நோய்) என்பது ஓர் அசாதாரணமான, மரபணு ரீதியாக மரபணு ரீதியாகப் பெறப்பட்ட ஒரு நோயாகும், இதன் விளைவாக சருமத்தில் நிறமிகள் இழப்பினால் தோல், முடி மற்றும் கண்கள் வழக்கத்திற்கு மாறாக வெளிர்கின்றன.
தோல் வெளிர்தல் நோய் உள்ள நபர்கள் புற ஊதா (UV) கதிர்களால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Demanding our rights: Protect our skin, Preserve our lives" என்பதாகும்.