TNPSC Thervupettagam

சர்வதேச நடுநிலைமை தினம் 2025 - டிசம்பர் 12

December 15 , 2025 2 days 13 0
  • நாடுகளுக்கு இடையே அமைதியான உறவுகள், அரசுமுறை உறவுகள் மற்றும் மோதல் தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
  • இந்த நாள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் நிரந்தரமாக நடுநிலை வகிக்கும் நாடான துர்க்மெனிஸ்தானால் முன்மொழியப்பட்ட UNGA தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • நடுநிலை என்பது ஒரு நாடு ஆனது போர்களில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காமல், மோதல்களில் பாரபட்சமற்றதாக இருப்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்