TNPSC Thervupettagam

சர்வதேச நிதிக் கழகம்

July 23 , 2021 1465 days 594 0
  • சர்வதேச நிதிக் கழகமானது மெட்ஜீனோம்எனப்படும் மரபியல் சோதனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 16.5 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முதலீட்டினை மேற்கொள்ள உள்ளது.
  • இந்தியாவில் கோவிட்-19 சோதனையை எளிதில் அணுகச் செய்வதை அதிகரிக்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சர்வதேச நிதிக் கழகமானது வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள தனியார் துறைகள் மீது ஈடுபாடு செலுத்தும் ஒரு முன்னணி உலக மேம்பாட்டு நிறுவனமாகும்.
  • 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உலக வங்கி குழுமத்தின் ஓர்  உறுப்பினராகும்.
  • இந்த நிறுவனமானது பொருளாதார மேம்பாட்டினை முன்னேற்றி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்