TNPSC Thervupettagam

சர்வதேச நீதிக்கான உலக தினம் 2026 - ஜூலை 17

July 20 , 2026 6 days 112 0
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவிய 'ரோம் சட்டவிதி' (1998) ஏற்றுக் கொள்ளப் பட்டதை நினைவு கூரும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ஸ்தாபனம் மற்றும் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நோக்கிய உலகளாவிய அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில் இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.
  • மிகக் கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு காரணமான தனிநபர்களை விசாரிக்க அமைக்கப் பட்ட முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் ICC ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்