சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம் - அக்டோபர் 29
October 31 , 2024 328 days 191 0
இது பராமரிப்பாளர்களின் பங்களிப்பை மதிக்கிறது என்பதோடு பராமரிப்பையும் ஆதரவையும் மேம்படுத்தும் சட்டங்கள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்கிறது.
உலகளாவிய அளவில் பராமரிப்பு பணியாளர்களாக 249 மில்லியன் பெண்கள் மற்றும் 132 மில்லியன் ஆண்கள் உள்ளனர்.
2030 ஆம் ஆண்டில், கவனிப்பு ஆதரவை பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2.3 பில்லியனை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
ஊதியமில்லாத பராமரிப்புப் பணியின் மொத்த அளவில் 76.2 சதவீதத்தைப் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்ற நிலையில் இது ஆண்களை விட 3.2 மடங்கு அதிக நேரம் கொண்டதாகும்.