சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு நாள் - செப்டம்பர் 20
September 21 , 2020 1923 days 710 0
பல்கலைக்கழகங்களில் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், குடிமக்களின் சேவையில் தரமான உடல் மற்றும் விளையாட்டுக் கல்வியை ஒருங்கிணைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்பான அமைப்பாக சமூகத்தில் பல்கலைக்கழகங்களின் பங்கை உறுதிப்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதைப் பன்னாட்டுப் பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பு முன்மொழிந்தது மேலும் யுனெஸ்கோவால் அதிகாரப்பூர்வமாக இதற்கு 2015 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.