சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு – 2021
July 17 , 2020
1773 days
766
- இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து 2021-சர்வதேசப் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை நடத்தியது.
- இந்தியா மற்றும் சிலி ஆகியவை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்துள்ளன.
- உலகில் 2வது மிகப்பெரிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியாளர் நாடு இந்தியா ஆகும்.
Post Views:
766